Monday, June 8, 2009

அடங்கா மண்ணுக்கு விலங்கிடுதல் சாத்தியமோ? பனங்காம மண் பணிந்ததாக வரலாறும் உண்டோ??

’வேரிழந்து ஊரிழந்து ஓடி வந்தவர்- நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்?
போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் எல்லைப்
போரின் படையாகிப் புலியோடு நின்றவர்?
எம் தலைவா எங்களுடன் நின்று எடுப்பாய்- மீண்டும்
எங்கள் ஊரில் சென்று வாழ வென்று கொடுப்பாய்??
ஆவி உடல் யாவும் உமக்காகக் கொடுப்போம்-தம்பி
அச்சமின்றி உம் அருகில் என்றும் இருபோம்??
http://www.imeem.com/jaffnakannan

No comments:

Post a Comment