சுபிரமனிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிட வேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)
http://www.tamilthai.com/?p=25164
| |
| கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப் பட்டத்தை அணிவதன்மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவுகூருவதுடன் எமது உரிமைப்போராட்டத்தினை மற்றைய இனத்தினருக்கும் எடுத்துக் கூறிவருகின்றனர். எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்த்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக விற்பனை நிலையங்களிலும், பொது இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். http://www.youtube.com/watch?v=D90LCmcqmzA தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் |

ஈழத்தின் வெங்கொடுமை தனைபோக்க
வெங்குருதி தனிற்கமழ்ந்தாய்
தாங்கொண்ணா பெரும்துயர் அதைத்துடைக்க
நீங்காநெடுந் துயில்தனை நீ மணந்தாய்
இனிவரும் தலைமுறை சுதந்திரமாய் பிறக்க
அஞ்சா நெஞ்சுடன் சாகத் துணிந்தாய்
உன்னுயிர் தந்தாய் தமிழீழம் காக்க
இன்றெங்கள் நெஞ்சில் வித்தாகிப் போனாய்
வசந்தன் வந்தார் முதலில் வாகை மலர்ச் சூடி
இன்றும் வீறுநடை போடுகிறது போர்க்களம் நாடி
புறநானூற்றுத் தாயின் வீரம் பயின்ற கண்ணி -எங்கள்
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த அங்கயற்கன்னி
விந்தை உரைத்திட்டோம் உலகிற்கே
கரும்புலிப்படை ஒன்றைப் படைத்திட்டே – இப்படை
உயிரில் தீ மூட்டி உடலை வெடியாக்கும்
எவன்வரினும் எதிர்த்து வேரறுக்கும்
எம் வீரர்கள் தருவது தம் உயிரை கொடை
தென்றலாய் பிறந்து புலியாய் மாறிட்டோம்
பகைதனை விரட்ட எரிமலையாய் வெடித்திட்டோம்
எந்தைத்தாய் வாழ்ந்திட்ட எம்நிலம் மீட்க
புயலென மாறி கரும்புலியாய் புறப்பட்டோம்
இனமது வளர மொழியது வளரும்
இனமே போனால் மொழியெங்கே வாழும்
தமிழீழம் மலர படைகொண்டு நின்றோம்
தமிழுக்குத் தலைமகனாய் பிரபாகரனை தந்தோம்
மேகம் மறைக்கலாம் நீலச் சுடர்மணி வானம்
புலியை மறைக்குமோ சிறுச் சிங்களக் காகம்
வெற்றி நமதே இனி ஒவ்வொரு நாளும் – என
தமிழீழ மரஞ்செடியும் சுதந்திரப்பண் பாடும்
ஈழத்தின் வெங்கொடுமை தனைபோக்க
வெங்குருதி தனிற்கமழ்ந்தாய்
தாங்கொண்ணா பெரும்துயர் அதைத்துடைக்க
நீங்காநெடுந் துயில்தனை நீ மணந்தாய்
இனிவரும் தலைமுறை சுதந்திரமாய் பிறக்க
அஞ்சா நெஞ்சுடன் சாகத் துணிந்தாய்
உன்னுயிர் தந்தாய் தமிழீழம் காக்க
இன்றெங்கள் நெஞ்சில் வித்தாகிப் போனாய்
வசந்தன் வந்தார் முதலில் வாகை மலர்ச் சூடி
இன்றும் வீறுநடை போடுகிறது போர்க்களம் நாடி
புறநானூற்றுத் தாயின் வீரம் பயின்ற கண்ணி -எங்கள்
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த அங்கயற்கன்னி
விந்தை உரைத்திட்டோம் உலகிற்கே
கரும்புலிப்படை ஒன்றைப் படைத்திட்டே – இப்படை
உயிரில் தீ மூட்டி உடலை வெடியாக்கும்
எவன்வரினும் எதிர்த்து வேரறுக்கும்
எம் வீரர்கள் தருவது தம் உயிரை கொடை
தென்றலாய் பிறந்து புலியாய் மாறிட்டோம்
பகைதனை விரட்ட எரிமலையாய் வெடித்திட்டோம்
எந்தைத்தாய் வாழ்ந்திட்ட எம்நிலம் மீட்க
புயலென மாறி கரும்புலியாய் புறப்பட்டோம்
இனமது வளர மொழியது வளரும்
இனமே போனால் மொழியெங்கே வாழும்
தமிழீழம் மலர படைகொண்டு நின்றோம்
தமிழுக்குத் தலைமகனாய் பிரபாகரனை தந்தோம்
மேகம் மறைக்கலாம் நீலச் சுடர்மணி வானம்
புலியை மறைக்குமோ சிறுச் சிங்களக் காகம்
வெற்றி நமதே இனி ஒவ்வொரு நாளும் – என
தமிழீழ மரஞ்செடியும் சுதந்திரப்பண் பாடும்
http://www.youtube.com/watch?v=nndEucHruNs
http://www.youtube.com/watch?v=ggMWgUmRuTM
http://www.youtube.com/watch?v=nVc8T9AHFd0
http://www.youtube.com/watch?v=7QJQx0ooAu0
http://www.youtube.com/watch?v=lM1EjzS4bEs